தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

img

ஏப்.6 முதல் மே 10 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்  

தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதிமுதல் மே 10 வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.